தொல்லியல் துறையுடன் நல்லுறவு அவசியம்: மாஃபா பாண்டியராஜன்
கீழடி அகழாய்வைப் பொறுத்தவரை தொல்லியல் துறையின் பங்கு அவசியம் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். தமிழர் பாரம்பரியம் தொன்மையானது என்று நிரூபிக்க தொல்லியல் சான்று அவசியமானது என்று தெரிவித்தார். மேலும் தொல்லியல் சான்று தேவை என்ற பட்சத்தில் தொல்லியல் துறையுடனான நல்லுறவு அவசியம் என்று கூறினார்.