Skip to main content

நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி அலுவலகத்துக்கு சீல்

Published on 22/09/2017 | Edited on 22/09/2017
நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி அலுவலகத்துக்கு சீல்


திண்டுக்கல் - நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி அலுவலகத்திற்கு மாவட்ட துணை ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் சீல் வைத்தனர். நிலக்கோட்டை தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் தங்கதுரை தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை.

-சக்தி

சார்ந்த செய்திகள்