Skip to main content

புதுமண தம்பதிகளை வாழ்த்திய தினகரன்

Published on 14/08/2017 | Edited on 14/08/2017
புதுமண தம்பதிகளை வாழ்த்திய தினகரன்



புதுக்கோட்டை நாகமலை கீழக்குடி மாவட்ட பிரதிநிதி பாண்டி மகள் ஜீவிதா - திருநாவுக்கரசு திருமணம் கடந்த மாதம் நடைப்பெற்றது. இந்த தம்பதியினர் இன்று மதுரையில் அதிமுக அம்மா அணியின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்து வாழ்த்தினார். அப்போது, அந்த தம்பதிகளுக்கு  ரூபாய் 1000 கவரில் வைத்து கொடுத்தார் 

ஷாகுல்

சார்ந்த செய்திகள்