புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னை காவல்துறை கட்டுபாடு!
புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு நட்சத்திர விடுதி, கேளிக்கைகளுக்கு சென்னை பெருநகர காவல்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது.
இதுகுறித்து மேலும் அதில் கூறப்பட்டிருப்பதாவது,
குடிபோதையில் ஈடுபடுவர்களை அப்புறப்படுத்தப்பட்டு அவர்கள் குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்க வேண்டும். நள்ளிரவு 1 மணியுடன் மதுபான விருந்து மற்றும் கேளிக்கைகளை நிறுத்தி கொள்ள வேண்டும். விடுதிக்கு வரும் வாகனங்கள் கேளிக்கை நிகழ்ச்சிகள் சிசிடிவி கேமரா மூலம் பதிவு செய்யவேண்டும்.
விடுதி நீச்சல் குளங்களை டிச31-ம் தேதி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையில் மூடப்பட வேண்டும். நீச்சல் குளத்தின் மீதோ, அனுமதிபெறாத இடங்களின் மீதோ தற்காலிக மேடை அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மது அருந்தியவர்களை அந்தந்த விடுதிகளே அவர்களின் வீடுகளில் கொண்டு போய் சேர்க்க வேண்டும். விடுதிக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.