நாகப்பட்டினத்தில் எம்,ஜி,ஆர் நூற்றாண்டு விழா
Published on 20/09/2017 | Edited on 20/09/2017
நாகப்பட்டினத்தில் எம்,ஜி,ஆர் நூற்றாண்டு விழா
நாகப்பட்டினத்தில் இன்று நடந்த எம்,ஜி,ஆர் நூற்றாண்டு விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.