Published on 24/03/2019 | Edited on 24/03/2019
முன்னாள் எம்.எல்.ஏ நாகை அசோகன் அதிமுகவிலிருந்து விலகி மீண்டும் திமுகவில் இணைந்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு க ஸ்டாலின் முன்னிலையில் நாகை அசோகன் திமுகவில் இணைந்துள்ளார். மக்களவைத் தேர்தலில் அதிமுகவில் வாய்ப்பு கிடைக்காத நிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.