Published on 30/10/2021 | Edited on 30/10/2021
தமிழ்நாடு முழுவதும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 114வது பிறந்தநாள் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டுவருகிறது. அதேபோல், அரசு சார்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்தநாள் விழா சென்னை நந்தனம் சிக்னல் அருகே உள்ள தேவர் சிலை மற்றும் உருவப்படத்திற்கு அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.