![Minister Udayanidhi Stalin laid foundation stone for Sports Center](http://image.nakkheeran.in/cdn/farfuture/w4KooEq7LZrZ0zRATM6esfEEz18sqyd_8lavjLwq-Ys/1671520787/sites/default/files/2022-12/th_7.jpg)
![Minister Udayanidhi Stalin laid foundation stone for Sports Center](http://image.nakkheeran.in/cdn/farfuture/2IPT3bBwCd6rgKWVmk_kCs0d_tmOYivgQtfCOCi_gKc/1671520787/sites/default/files/2022-12/th-7.jpg)
![Minister Udayanidhi Stalin laid foundation stone for Sports Center](http://image.nakkheeran.in/cdn/farfuture/iMVDmOPhmR14afKCVcwVlVMKnpNsMQ733MRW8Uk_b1U/1671520787/sites/default/files/2022-12/th-6.jpg)
![Minister Udayanidhi Stalin laid foundation stone for Sports Center](http://image.nakkheeran.in/cdn/farfuture/WluGOow4k30rB2fd2peKpHXflOrByrV_Y4ZkmYhPiM4/1671520787/sites/default/files/2022-12/th-5_0.jpg)
![Minister Udayanidhi Stalin laid foundation stone for Sports Center](http://image.nakkheeran.in/cdn/farfuture/_F1ZBSA_ajoEbwNnwL5TrfqooQzN1HJJZ8wri9-Pg24/1671520787/sites/default/files/2022-12/th-3_6.jpg)
![Minister Udayanidhi Stalin laid foundation stone for Sports Center](http://image.nakkheeran.in/cdn/farfuture/l2keHZt1WjxijQoqNl5Dd0-sirCNsLl06kDsV14W6rY/1671520787/sites/default/files/2022-12/th-4_5.jpg)
![Minister Udayanidhi Stalin laid foundation stone for Sports Center](http://image.nakkheeran.in/cdn/farfuture/PY63tkhw21nNsu4B3WsCtIBOrJivj3sxV_EuxES23YU/1671520787/sites/default/files/2022-12/th-1_8.jpg)
Published on 20/12/2022 | Edited on 20/12/2022
சென்னை பெருநகர மாநகராட்சி, மண்டலம் எண் 9 இல் ரூ. 1.5 கோடி செலவில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ஒருங்கிணைந்த திறன் மேம்பாடு மற்றும் விளையாட்டு மையம் அமைக்கும் பணிக்கான அடிக்கல்லை எடுத்து வைத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். அதேபோல், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில் நடுக்குப்பம் மற்றும் நீலம் பாஷா தெருவில் சாலையோரக் கழிவு நீரேற்று நிலையம் அமைக்கும் பணிக்காக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.