





Published on 09/01/2023 | Edited on 09/01/2023
சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகையை நிறுத்தியுள்ள மத்திய அரசைக் கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில் சென்னை பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் க.நிருபன் சக்கரவர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.