வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. 8.30 மணி வரை எண்ணப்படுகின்றன.
தமிழகத்தில் 91 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் முடியும் வரை வீடியோ பதிவு செய்யப்படுகிறது.