Published on 02/10/2018 | Edited on 02/10/2018

இன்று (அக்டோபர் 2) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பல இடங்களில் கிராமசபை கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கலியம்பூண்டி கிராமத்தில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. அதில் ஒரு பார்வையாளராக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டார்.