Published on 13/06/2019 | Edited on 13/06/2019

சென்னை சாந்தோம் அம்மா உணவகம் அருகே மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியின் மேம்ப்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 30 லட்சம் செலவில் புதிய உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டது. இந்த கூடத்தை மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார் திறந்து வைத்தார். இதில் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் நடராஜன், அதிமுக முன்னாள் எம்பி ஜெயவர்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.