Skip to main content

ஜெ., மரணம் குறித்து பொதுமேடைகளில் பேச தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!

Published on 03/10/2017 | Edited on 03/10/2017
ஜெ., மரணம் குறித்து பொதுமேடைகளில் பேச தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!

பொது மேடைகளில் ஜெயலலிதா மரணம் குறித்து பேச அமைச்சர்களுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

குடவாசலை சேர்ந்த அதிமுக உறுப்பினர் முருகானந்தம் என்பவர், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க கமிஷன் தடை விதிக்க வேண்டும் என்றும் அமைச்சர்கள் பேசினால் விசாரணை பாதிக்கும் எனக்கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அமைச்சர்களுக்கு தடை விதிக்க மறுத்ததுடன், விசாரணை ஆணைய தலைவர் பெயர் அறிவிக்கப்பட்டதாக கூறி வழக்கை முடித்து வைத்தது.

சார்ந்த செய்திகள்