இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி குடும்பத்திற்கு மு.க.ஸ்டாலின், சென்னை கமிஷ்னர் ஆறுதல்
நகைக்கடை கொள்ளையர்களை பிடிக்கச் சென்ற சென்னை இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி ராஜஸ்தானில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். சென்னை ஆவடியில் உள்ள பெரியபாண்டி மனைவி மற்றும் அவரது இரண்டு மகன்களை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை கமிஷ்னர் விஷ்வநாதன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
படங்கள்; ஸ்டாலின்