Skip to main content

கடலூர் மத்திய சிறைச்சாலையில் கைதிகளுக்கு மினி மாரத்தான் ஓட்டம்

Published on 17/09/2017 | Edited on 17/09/2017
கடலூர் மத்திய சிறைச்சாலையில் கைதிகளுக்கு
மினி மாரத்தான் ஓட்டம்



கடலூர் மத்திய சிறைச்சாலையில் உள்ள தண்டணை கைதிகளின் உடல் நலத்தை பேணி காக்கும் வகையில் மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

தண்டணை கைதிகளுக்கான இந்த மினி மரத்தான் ஓட்டத்தை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் கொடி அசைத்து வைத்து மரத்தான் ஓட்டத்தில் கைதிகளுடன் ஓடினார். மத்திய சிறைத்துறை கண்காணிப்பாளர் பழனி, கடலூர் டிஎஸ்பி நரசிம்மன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

- சுந்தரபாண்டியன்

சார்ந்த செய்திகள்