ஓபிஎஸ்க்கு எதிராக மனித சங்கிலி போராட்டம்
தேனி லட்சுமிபுரத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக கிராம மக்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். ஓபிஎஸ் அறிவித்தபடி கிணற்றை கிராம மக்களுக்கே வழங்க வேண்டும் என்று கோரி நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.