7.53 லட்சம் பேர் எழுதிய குரூப் - 2 ஏ தேர்வு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயமான டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் குரூப் - 2 ஏ தேர்வு இன்று நடந்தது. தமிழகம் முழுவதும், 2,536 மையங்களில், 7.53 லட்சம் பேர் இத்தேர்வை எழுதினர். 1,953 பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடத்தப்பட்டது.
படங்கள்: அசோக்குமார்