Skip to main content

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினம் (படங்கள்)

Published on 31/10/2023 | Edited on 31/10/2023

 

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினமான இன்று (31-10-23) சென்னை வால்டாக் சாலையில் உள்ள இந்திரா காந்தியின் சிலைக்குத் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, முன்னாள் தலைவர் திருநாவுக்கரசு உள்ளிட்டவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்கினார்கள். 

சார்ந்த செய்திகள்