Skip to main content

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சண்முகநாதன் மரணம்

Published on 19/08/2018 | Edited on 19/08/2018
de

 

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சண்முகநாதன்(வயது 58) காலமானார்.  திருச்சியில் உள்ள இல்லத்தில் உடல்நலக்குறைவால் அவர் இன்று காலமானார்.

1991 -1996-ல் ஆலங்குடி தொகுதி அதிமுக எம்.எல்.ஏவாக இருந்தவர் சண்முகநாதன்.

 

சார்ந்த செய்திகள்