Published on 31/01/2019 | Edited on 31/01/2019

மதுரை மாவட்டத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியலை மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டார்.
மதுரை மாவட்டத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 66 ஆயிரத்து 319 பேர் என பட்டியலை வெளியிட்டு செய்தியாளர்களிடம் தெரிவித்தார் மாவட்ட ஆட்சித்தலைவர் நடராஜன்.