Skip to main content

சென்னை மின்சார ரயில்கள் போக்கு வரத்தில் தாமதம்

Published on 13/08/2017 | Edited on 13/08/2017
சென்னை மின்சார ரயில்கள் போக்கு வரத்தில் தாமதம்

சுரங்க பாதை பணி காரணமாக மின்சார ரயில் போக்கு வரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறி இருப்பதாவது: 

செங்கல்பட்டு - தாம்பரம் இடையே சுரங்க பாதை பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக மூன்று தண்டவாளங்களில் செல்லும் ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் இயக்கப்படுகின்றன. இதனால் இப்பகுதியில் செல்லும் அனைத்து ரயில்களும் 10 நிமிடம் தாமதாக செல்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்