Published on 27/10/2019 | Edited on 27/10/2019
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் மாமனார் சேலம் தேவூர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்த காளியண்ணன் காலமானார். அவருக்கு வயது 80 .
குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது காலமானார் என்று தகவல் வெளியாகியுள்ளது.