Skip to main content

இரட்டை இலை சின்னம்; விசாரணை தேதி மாற்றம்

Published on 23/09/2017 | Edited on 23/09/2017

இரட்டை இலை சின்னம்; விசாரணை தேதி மாற்றம்

இரட்டை இலை சின்னம் தொடர்பாக அக்டோபர் மாதம் 6-ம் தேதி விசாரணை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  அக்டோபர் -5ம் தேதி விசாரணை நடைபெறும் என்று அறிவித்திருந்த நிலையில் ஒரு நாள் தள்ளிவைத்துள்ளது ஆணையம்.

சார்ந்த செய்திகள்