Skip to main content

சுகாதார இயக்கக இயக்குனராக காளியண்ணன் பதவியேற்பு

Published on 23/09/2017 | Edited on 23/09/2017
சுகாதார இயக்கக இயக்குனராக காளியண்ணன் பதவியேற்பு

தமிழக அரசின் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக இயக்குநராக காளியண்ணன் பதவி ஏற்றுக்கொண்டார். இவர் இதற்குமுன் முதுநிலை கூடுதல் இயக்குநராக பதவி வகித்து வந்தார்.

சார்ந்த செய்திகள்