தினகரனால் விலக்கப்பட்ட ராஜன் செல்லப்பா தலைமையில் ஆலோசனைக்கூட்டம்!
தினகரனால் கட்சிப்பொறுப்பிலிருந்து விலக்கப்பட்டவர் மதுரை மாவட்ட வடக்கு எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா. இவர் தலைமையில் மதுரையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
மதுரையில் ராஜன் செல்லப்பா தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக்கூட்டத்தில், எம்.எல்.ஏ பெரியபுள்ளான், உசிலம்பட்டி எம்.எல்.ஏ நீதிபதி மற்றும் பகுதி செயலாளர்கள் ஒன்றிய செயலாளர்கள் பாதிக்கு பாதிபேரே பங்குபெற்றனர்.
- அண்ணல்