Skip to main content

டெங்கு : குழந்தைகள் வார்டில் விஜயபாஸ்கர் ஆய்வு

Published on 22/10/2017 | Edited on 22/10/2017
டெங்கு : குழந்தைகள் வார்டில் விஜயபாஸ்கர் ஆய்வு 



சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் குழந்தைகள் வார்டுக்கு சென்று ஆய்வு நடத்தினார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.

படங்கள்: குமரேஷ்

சார்ந்த செய்திகள்