



Published on 03/12/2020 | Edited on 03/12/2020
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களையும் மின்சார திருத்த சட்டத்தையும் எதிர்த்து பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்பினரும் போராட்டங்களை நடத்திவருகின்றனர்.
சென்னை, சைதாப்பேட்டை சின்னமலை அருகே வேளாண் சட்டம் மற்றும் மின்சார திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்தினர்.