Published on 28/06/2021 | Edited on 28/06/2021
இன்று (28.06.2021) மயிலாப்பூர் லஸ் சந்திப்பில் மார்க்சிஸ்ட் மத்திய குழு உறுப்பினர் உ. வாசுகி தலைமையில் பெட்ரோல் - டீசல் விலையைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.