Published on 21/09/2019 | Edited on 21/09/2019
சென்னை விமான நிலையத்தில் இருந்து தோஹா செல்லும் இண்டிகோ விமானம் நடுவானில் ஏற்பட்டது.

மின்கசிவு கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து சென்னையில் அவசரமாக தரையிறக்கியுள்ளார் விமானி.
விமானி புத்திசாலித்தனமாக செயல்பட்டதால் விமானத்தில் இருந்த 240 பயணிகளும் உயிர்தப்பினர்.