மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தேனியில் ஆர்ப்பாட்டம்
தேனியில், தி.மு.க மற்றும் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர், விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவும், வறட்சி நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில, அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
-சக்தி