Skip to main content

சிபிசிஐடி பெண் காவலர் தற்கொலை

Published on 30/11/2019 | Edited on 30/11/2019
c

 

காஞ்சிபுரம் அருகே வையாவூர் அண்ணா அவென்யூ பகுதியை சேர்ந்த கோமதி, சிபிசிஐடியில் முதல் நிலை காவலராக பணிபுரிந்தார். 12 வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில், குடும்ப பிரச்சனையால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து 6 மாதத்துக்கு முன்பு இருவரும் விவாகரத்து பெற்றனர்.

 

 கணவரை பிரிந்ததால் மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படும் கோமதி, வீட்டில் உள்ள அறையில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவலின்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமுண்டீஸ்வரி  விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

 

சார்ந்த செய்திகள்