போத்ரா வழக்கில் காவல்துறை கோரிக்கை நிராகரிப்பு
கந்துவட்டி புகாரில் சினிமா பைனான்சியர் போத்ராவை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரியது காவல்துறை. போத்ராவை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய காவல்துறையினரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.