மதுரையில் வெடிகுண்டு புரளி
மதுரை அரசரடி அருகில் உள்ள ஈத்கா பள்ளிவாசல் வாளாகத்திற்குள் இன்று காலை பிளாஸ்ட்டிக் பேப்பரில் சுற்றிய கறி மருந்து பொட்டலம் கண்டெடுக்கப்பட்டது. இதுவெடிகுண்டு என செய்தி பரவியது. வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் பிரித்து பார்த்ததில் இது வெடிக்காது டம்மியாக உள்ளது. இதுவெறும் திபாவளி பட்டாசுதான் என்றனர். இதனை வீசியது யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஷாகுல்