தமிழ்நாடு டாஸ்மாக் டெண்டரை புறக்கணிக்க பார் உரிமையாளர்கள் சங்கம் முடிவு!
தமிழ்நாடு டாஸ்மாக் பார் உரிமையாளர்கள், தங்களது கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் எனக்கூறி வரும் 28ம் தேதி நடைபெறும் ஏலத்தை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளனர்.
மதுக்கடை விற்பனையில் 100% தற்போது 80% கணக்கிட்டு, மதுக்கூட உரிமத்தொகை நிர்ணயிப்பதை தவிர்த்து மது விற்பனையில் 50% கணக்கிட்டு உரிமத்தொகையை நிர்ணயம் செய்தல், தமிழக அரசுக்கு வருவாய் ஈட்டித்தரும் டாஸ்மாக் நிர்வாகம் மதுக்கூட உரிமையாளர்களை மிரட்டும் போக்கை கைவிட வேண்டும்.
டாஸ்மாக் கடையில் அரசு நிர்ணயம் செய்த விலையை விட (MRP) கூடுதலாக வாடிக்கையாளரிடம் வசூல் செய்து மாதம் 120 கோடி ரூபாய் வரை கொள்ளை போகும் செயலை தடுத்து நிறுத்த அரசு முன்வர வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் எனக்கூறி தமிழ்நாடு டாஸ்மாக் பார் உரிமையாளர்கள், பார் கட்டிட உரிமையாளர் மற்றும் தொழிலாளர் நலச்சங்கத்தினர் வரும் 28ம் தேதி நடைபெறும் தமிழ்நாடு டாஸ்மாக் ஏலத்தை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளனர்.

படங்கள்: அசோக்குமார்