Published on 12/03/2018 | Edited on 12/03/2018

கொடைக்கானல் மலைப்பகுதிகளில் மலையேற்றம் செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. தேனி குரங்கணிக்கு மலையேற்றம் சென்றவர்கள் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்ததால் வனத்துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.