Skip to main content

அரியலூர்: தவறான சிகிச்சை அளித்த மருத்துவருக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம்!

Published on 06/10/2017 | Edited on 06/10/2017
அரியலூர்: தவறான சிகிச்சை அளித்த மருத்துவருக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம்!

அரியலூர் அழகப்பநகர் உள்ள தனியார் மருத்துவமனையில் கேகே நகரைச் சேர்ந்த பெருமாள்தாய் என்பவருக்கு மருத்துவர் காஞ்சனா  கடந்த 2011ஆம் ஆண்டு தவறான சிகிச்சையின் மூலம் கருவைக்கலைத்தார். 

இதுகுறித்து மருத்துவர் காஞ்சனா மீது வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில்,  ரூ.10 லட்சம் அபராதம் விதித்து அரியலூர் நுகர்வோர் குறைதீர்வு மன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

மேலும் அரசு மருத்துவர் தனியாக மருத்துவமனை நடத்தி வந்ததை கவனிக்காத அரியலூர் அரசு மருத்துவமனை இணை இயக்குனருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தும் தீர்ப்பளிக்கப்பட்டது.

சார்ந்த செய்திகள்