Skip to main content

புருனேவில் தமிமுன் அன்சாரி

Published on 24/08/2017 | Edited on 24/08/2017
புருனேவில் தமிமுன் அன்சாரி



புருனேவில் நடக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற நாகை தொகுதியின் எம்எல்ஏவும், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளருமான தமிமுன் அன்சாரிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. 

சார்ந்த செய்திகள்