Skip to main content

முதல்வருடன் கூட்டணி எம்எல்ஏக்கள் சந்திப்பு

Published on 02/01/2018 | Edited on 02/01/2018
முதல்வருடன் கூட்டணி எம்எல்ஏக்கள் சந்திப்பு

முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று காலை அதிமுக கூட்டணி எம்எல்ஏக்களான கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் சந்தித்தனர்.

10 ஆண்டுக்கு மேல் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்வதாக முதல்வர் நேற்று அறிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்ததாக எம்.எல்.ஏக்கள் கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி பேட்டி அளித்தனர். 

சார்ந்த செய்திகள்