Skip to main content

அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் காலமானார்!

Published on 29/04/2021 | Edited on 29/04/2021

 

AIADMK ex-minister Aranganathan passes away

 

அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம்சென்னையில் காலமானார். கோவை தொண்டாமுத்தூர், கோவை மேற்கு தொகுதியில் இருந்து 2 முறை எம்.எல்ஏவாக தேர்வு செய்யப்பட்ட அரங்கநாயகம் அதிமுக ஆட்சியில் கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தார்.  95 வயதான அரங்கநாயகம் சென்னையில் உள்ள அவரது வீட்டில் வயது மூப்பு காரணமாக இன்று  காலமானார்.

 

 

சார்ந்த செய்திகள்