Skip to main content

புதுச்சேரியில் சுற்றுலா வந்த 3 தொழிலாளர்கள் கடலில் சிக்கி பலி

Published on 13/08/2017 | Edited on 13/08/2017
புதுச்சேரியில் சுற்றுலா வந்த 3 
தொழிலாளர்கள் கடலில் சிக்கி பலி 

ஊட்டியை சேர்ந்த தொழிலாளர்கள் சிலர்  புதுச்சேக்கு சுற்றுலா வந்தனர். அந்த தொழிலாளர்கள் மொம்மைய்பாளையம் பகுதியில் கடலில் குளித்தபோது 3 போ் கடல்அலையில் சிக்கி பலியாகினர்.

- சுந்தரபாண்டியன்

சார்ந்த செய்திகள்