Skip to main content

உளுந்தூர்பேட்டை பகுதியில் கஞ்சா விற்ற 3 பேர் கைது

Published on 22/09/2017 | Edited on 22/09/2017
உளுந்தூர்பேட்டை பகுதியில் கஞ்சா விற்ற 3 பேர் கைது 



உளுந்தூர்பேட்டை பகுதியில் கஞ்சா பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த சேகர்(65)பாபு(58)ஜோசப்(45)ஆகிய 3 பேரை உளுந்தூர்பேட்டை போலிசார் கைது செய்தனர்ரூ 20 ஆயிரம் மதிப்பிலான 250 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை  ஈடுப்பட்டனர். 

-எஸ்.பி. சேகர்

சார்ந்த செய்திகள்