





Published on 13/03/2019 | Edited on 13/03/2019
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் நிறுவனத் தலைவரும், பொதுச்செயலாளருமான விஜயகாந்த் முன்னிலையில் 2019 பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. இந்த நேர்காணலின்போது கட்சி நிர்வாகிகள் இளங்கோவன், அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ், எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி, ஏ.எஸ்.அக்பர், பேராசிரியர் எஸ்-சந்திரா ஆகியோர் உடனிருந்தனர்.