Published on 25/10/2018 | Edited on 25/10/2018
![high court](http://image.nakkheeran.in/cdn/farfuture/ZeVno1-e2Rb1Kg43nxr516eyEpXdpjOsnuxFZHO2pG4/1540463166/sites/default/files/inline-images/high%20court_4.jpg)
சென்னை உயர்நீதிமன்றத்தை சுற்றி அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர்.
18 எம்எல்ஏக்கள் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் குவிந்தனர். தமிழக அரசியல் கட்சியினர், அரசியல் பார்வையாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் இந்த வழக்கை உற்றுநோக்கி வருகின்றனர். இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தை சுற்றி அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர்.