Published on 19/10/2020 | Edited on 19/10/2020
சேலம் மாவட்டம், சிலுவம்பாளையத்தில் எடப்பாடி சட்டமன்ற தொகுதி, பூலாம்பட்டி பேரூராட்சி பகுதியில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 250-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அஇஅதிமுக-வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.