Skip to main content

இந்திரா காந்தி நினைவு தினம்! காங்கிரஸ் கட்சியினர் மரியாதை! (படங்கள்)

Published on 31/10/2020 | Edited on 31/10/2020

 

முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள இந்திராகாந்தி சிலைக்கு காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

 

 

 

சார்ந்த செய்திகள்