Skip to main content

பாதுகாப்பு ஏற்பாடுகளின்றி குருத்வாரா சென்ற பிரதமர் மோடி! (படங்கள்)

Published on 01/05/2021 | Edited on 01/05/2021

 

சீக்கியர்களின் 9- வது குருவான தேக் பகதூரின் 400- வது பிறந்த நாளையொட்டி, சீக்கியர்களின் புனித தலமான டெல்லியில் உள்ள குருத்வாராவுக்கு எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளின்றி திடீரென சென்ற பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு நடத்தியுள்ளார். 

சார்ந்த செய்திகள்