Skip to main content

குடியசு துணைத்தலைவர் தேர்தல்-98.2% வாக்குப்பதிவு

Published on 05/08/2017 | Edited on 05/08/2017
குடியசு துணைத்தலைவர் தேர்தல்-98.2% வாக்குப்பதிவு

குடியசு துணைத்தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் வெங்கய்ய நாயுடுவும், எதிர்கட்சி சார்பில் கோபாலகிருஷ்ண காந்தியும் போட்டியிட்டனர்.  

குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் 98.2% வாக்குப்பதிவு ஆகியுள்ளன.  மொத்தமுள்ள 785 வாக்குகளில் 771 வாக்குகள் பதிவாகி உள்ளது.

சார்ந்த செய்திகள்