Published on 08/02/2019 | Edited on 08/02/2019

அமெரிக்க உணவு நிறுவனமான கே.எஃப்.சி (KFC), நடப்பு நிதியாண்டின் டிசம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டின் வரவு மற்றும் செலவு கணக்கையும், மற்றும் 2018-ம் ஆண்டின் முழு கணக்கையும் வெளியிட்டது. அதில் அந்நிறுவனம் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு விற்பனையில் 20% அதிகரித்துள்ளதாகவும், டிசம்பருடன் முடிந்த காலாண்டில் மட்டும் 17% விற்பனையில் உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.