தண்ணீர் பற்றாக்குறை குறையை போக்குவதே மத்திய அரசின் நோக்கம். அனைத்து கிராமங்களுக்கும் 2024- ஆம் ஆண்டிற்குள் அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான குடிநீர் மற்றும் குடிநீர் குழாய்கள் இருக்கும் என மத்திய பட்ஜெட்டில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி. தூய்மை இந்தியா திட்டத்திற்க்கான செயலியை சுமார் "ஒரு கோடி" பேர் பதிவிறக்கம் செய்துள்ளன. நாடு முழுவதும் சுமார் 95% நகரங்கள் திறந்த வெளி கழிப்பிடங்கள் இல்லாத நகரங்களாக மாறியுள்ளது.
நாடு முழுவதும் சுமார் 5.6 கோடி நகரங்கள் திறந்த வெளி கழிப்பிடங்கள் இல்லாத நகரமாக மாறியுள்ளது. என்ஷைலோ பீடியா திட்டம் (encylo pidia) போன்று "காந்தி பீடியா" திட்டம் தொடங்கப்பட்டு நாடு முழுவதும் மகாத்மா காந்தியின் கொள்கைகளை இளைஞர்கள் மத்தியில் கொண்டு சேர்க்கப்படும். புதிய கல்வி கொள்கை கொள்கை விரைவில் அறிமுகப்படுத்தப்படும். சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் பசுமை வழி சாலைகள் திட்டம் செயல்படுத்தப்படும்.