Published on 21/06/2020 | Edited on 21/06/2020
ஜூன் 27- ஆம் தேதிக்குள் ஜிப்மர் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு வெளியிடப்படும். தேர்வு முடிவுகள் www.jipmer.edu.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். ஜிப்மர் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நடத்தப்பட்ட ஆன்லைன் நுழைவுத்தேர்வை 10,554 பேர் எழுதினர். இவ்வாறு ஜிப்மர் இயக்குநர் தெரிவித்துள்ளார்.